news-tamil-logo

3/21/2026, 8:40:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தர்ம முனிஸ்வரர் ஆலயத்தின் ஆலமரம் முறிந்து விழுந்தது... 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் முறிந்து விழுந்தது
tv

Also Watch

tv

Read this

தர்ம முனிஸ்வரர் ஆலயத்தின் ஆலமரம் முறிந்து விழுந்தது... 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் முறிந்து விழுந்தது

தல்லாகுளம், சிவகங்கை

Posted on: Apr 01, 2025 12:02 PM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நான்கு வழிச்சாலையில் இருந்த 200 ஆண்டுகள் பழமையான தல்லாகுளம் தர்ம முனிஸ்வரர் ஆலய ஆலமரம் இரண்டாக முறிந்து விழுந்தது.

வருடாபிஷேகத்திற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்ற நிலையில் திடீரென நள்ளிரவில் ஆலமரம் விழுந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை அமைக்கும் போது, அகற்றுவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டதையடுத்து, மரத்தை எடுக்காமலே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved