news-tamil-logo

3/18/2026, 11:54:45 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மகனோடு சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி.. பூப்பறிக்க செல்லாததால் கொலை செய்ததாக வாக்குமூலம்
tv

Also Watch

tv

Read this

மகனோடு சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி.. பூப்பறிக்க செல்லாததால் கொலை செய்ததாக வாக்குமூலம்

புதுப்பூங்குளம், திருப்பத்தூர்

Posted on: Mar 26, 2025 11:49 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதுப்பூங்குளம், திருப்பத்தூர்

பூப்பறிக்க செல்லவில்லை என கூறி திருப்பத்தூர் அருகே கணவனை, மனைவியும், மகனும் சேர்ந்து மண்வெட்டியால் அடித்து கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுப்பூங்குளம் குமரன் நகர் பகுதியை சேர்ந்த காந்தி, பட்டன் ரோஸ் பூ பயிரிட்டு விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் காலையில் மழை பெய்ததால் பூப்பறிக்க தாமதமாக செல்வதாக கூறியுள்ளார். இதனால் அவருடைய மனைவி கலைச்செல்வி மற்றும் மகன் ராஜீவ் காந்தி ஆகியோர் வாக்குவாதம் செய்ததோடு, ஆத்திரத்தில் மண்வெட்டியால் அடித்துள்ளனர்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த காந்தி, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
7 hrs 7 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved