news-tamil-logo

3/19/2026, 10:22:54 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முதலமைச்சர் கோப்பைகளில் வெற்றி பெற்றவர்கள்.. வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கிய அமைச்சர் பொன்முடி
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சர் கோப்பைகளில் வெற்றி பெற்றவர்கள்.. வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கிய அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்

Posted on: Oct 02, 2024 06:19 AM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விழுப்புரம்

விழுப்புரத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பொன்முடி பரிசுகளை வழங்கினர்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க முதலமைச்சர் ஊக்குவித்து வருவதாகவும் தெரிவித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
11 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved