news-tamil-logo

3/23/2026, 11:33:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வானிலை குறித்த தகவல்களை பகிர "TN அலர்ட்" புதிய செயலி.. வருவாய்த்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்
tv

Also Watch

tv

Read this

வானிலை குறித்த தகவல்களை பகிர "TN அலர்ட்" புதிய செயலி.. வருவாய்த்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்

"TN அலர்ட்" புதிய செயலி

Posted on: Sep 19, 2024 04:21 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
amutha

வானிலை குறித்த தகவல்களை பகிர TN அலர்ட் என்கிற புது செயலியை அறிமுகப்படுத்தி உள்ளதாக வருவாய்த்துறை செயலாளர் அமுதா IAS தெரிவித்தார்.

பேரிடர் காலங்களில் பல்வேறு முகமைகளை ஒருங்கிணைத்து எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த கருத்தரங்கம் சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வருகிறது.

இதன் தொடக்க விழாவில் பேசிய அமுதா ஐ.ஏ.எஸ்., காலநிலை மாற்றத்தால் அதிகமான பேரிடர்கள் ஏற்படுவதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாமக, அமமுக இடையே எதிர்பாரா சிக்கல்..

1
9 mins agoshare
PMKbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved