news-tamil-logo

3/22/2026, 10:27:29 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்... பரிசல் சவாரி செய்தும் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்... பரிசல் சவாரி செய்தும் மகிழ்ச்சி

ஒகேனக்கல், தருமபுரி

Posted on: Apr 14, 2025 06:46 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

காலை முதலே பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தந்து முதலைப் பண்ணை, பறவைகள் பூங்கா உள்ளிட்டவைகளை கண்டு ரசித்தனர்.

பின்னர் அருவியில் ஆனந்த குளியலிட்டு பரிசல் சவாரி செய்தும், மகிழ்ந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யூத் படத்தில் இடம் பெற்றுள்ள கானா பாடல்

1
4 mins agoshare
Gana dinesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved