news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தொடர் விடுமுறையால் திற்பரப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள்
tv

Also Watch

தொடர் விடுமுறையால் திற்பரப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திற்பரப்பு, கன்னியாகுமரி

57

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Falls crowd

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு, குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அருவியில் கொட்டும் நீரில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், நீச்சல் குளத்தில் நீராடியும், சிறுவர்கள் பூங்காவில் விளையாடியும் மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.11,000 கோடி முதலீடு மற்றும் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved