news-tamil-logo

3/15/2026, 7:07:09 PM

news-tamil-logo
more
Home districtnews தொடர் விடுமுறையால் குவிந்த சுற்றுலா பயணிகள்.. அலைமோதிய கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்
tv

Also Watch

tv

Read this

தொடர் விடுமுறையால் குவிந்த சுற்றுலா பயணிகள்.. அலைமோதிய கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல் - திண்டுக்கல்

Posted on: Dec 30, 2024 01:39 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கால தொடர் விடுமுறை மற்றும் பள்ளி அரையாண்டுத் தேர்வு விடுமுறை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர்.

காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, இரவு 7 மணி வரை சாலையின் இரு புறங்களிலும் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஊர்ந்து சென்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
4 hrs 36 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved