news-tamil-logo

3/21/2026, 9:58:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காட்டு யானைக்கு இடையூறு செய்த சுற்றுலாப் பயணிகள்.. ஆக்ரோஷமாக துரத்த முயன்ற வீடியோ காட்சி
tv

Also Watch

tv

Read this

காட்டு யானைக்கு இடையூறு செய்த சுற்றுலாப் பயணிகள்.. ஆக்ரோஷமாக துரத்த முயன்ற வீடியோ காட்சி

நீலகிரி - முதுமலை

Posted on: Mar 12, 2025 12:54 PM

123

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் காட்டு யானையை சுற்றுலாப் பயணிகள் இடையூறு செய்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

தொரப்பள்ளியில் இருந்து முதுமலை வழியாக மைசூர் செல்லக்கூடிய சாலையின் ஓரத்தில் ஒரு காட்டு யானை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த நிலையில்,

காரில் வந்த சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்த போது ஆக்ரோஷமாக துரத்த முயன்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved