news-tamil-logo

3/23/2026, 9:54:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முத்தாலம்மன் கோவிலில் புலி வேட்டை பாரம்பரிய திருவிழா... 8 ஆண்டுகளுக்கு பின் எட்டுப்பட்டி கிராம மக்கள் சேர்ந்து விழா
tv

Also Watch

tv

Read this

முத்தாலம்மன் கோவிலில் புலி வேட்டை பாரம்பரிய திருவிழா... 8 ஆண்டுகளுக்கு பின் எட்டுப்பட்டி கிராம மக்கள் சேர்ந்து விழா

வலசைப்பட்டி - சிவகங்கை

Posted on: Apr 22, 2025 01:25 PM

40

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG Muthalamman

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முத்தாலம்மன் கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு எட்டுப்பட்டி கிராம மக்கள் சேர்ந்து புலி வேட்டைக்கு செல்லும் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது.

வலசைப்பட்டி முத்தாலம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில், சின்னக்கருப்பு, பெரியகருப்பு, பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போர் சூழலால் உலகளாவிய பொருளாதாரம் பாதிப்பு

1
3 mins agoshare
pm modi speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved