news-tamil-logo

3/14/2026, 11:40:25 PM

news-tamil-logo
more
Home districtnews இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. விபத்தில் 9 பேர் காயம் - விபத்து குறித்து போலீசார் விசாரணை
tv

Also Watch

tv

Read this

இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. விபத்தில் 9 பேர் காயம் - விபத்து குறித்து போலீசார் விசாரணை

நெல்லை

Posted on: Nov 02, 2024 05:26 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நெல்லை

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

கூடங்குளத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற காரும், ஐந்து பேருடன் எதிரே வந்த மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் காயம் அடைந்த 9 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 46 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved