news-tamil-logo

3/18/2026, 5:34:56 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2 நிரந்தர நீதிபதிகள் நியமனம்.. கூடுதல் நீதிபதிகள் இருவர் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்பு
tv

Also Watch

tv

Read this

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2 நிரந்தர நீதிபதிகள் நியமனம்.. கூடுதல் நீதிபதிகள் இருவர் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்பு

2 நிரந்தர நீதிபதிகள் நியமனம்

Posted on: May 05, 2025 11:13 AM

48

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2 நிரந்தர நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் இருவர் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த குமரப்பன் மற்றும் ராஜசேகர் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.

இதனைத் தொடர்ந்து இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தலைமை நீதிபதி ஸ்ரீராம் இருவருக்கும் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
47 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved