news-tamil-logo

3/22/2026, 12:36:29 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெண்களை குறிவைத்து நகை மோசடி செய்த இருவர் கைது... 80 சவரன் நகை, ரூ. 41 லட்சம் மோசடி செய்ததாக புகார்.
tv

Also Watch

tv

Read this

பெண்களை குறிவைத்து நகை மோசடி செய்த இருவர் கைது... 80 சவரன் நகை, ரூ. 41 லட்சம் மோசடி செய்ததாக புகார்.

திருவள்ளூர்

Posted on: Apr 13, 2025 01:16 PM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருவள்ளூர்

திருவள்ளூரில் முதியவர்கள், பெண்களை குறிவைத்து நகை மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்க நகை வியாபாரத்தில் முதலீடு செய்தால், இரண்டு மாதத்தில் இரட்டிப்பு லாபம் பெற்று தருவதாக புவனேஷ்வரி என்ற பெண்ணிடம் 80 சவரன் நகை மற்றும் 41 லட்சம் ரூபாய் மோசடி செய்தததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நான்சி, ஷீபா என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடிக்கு உடந்தையாக இருந்த சரிதா மற்றும் நான்சியின் கணவர் பரிமள செல்வம் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
8 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved