news-tamil-logo

3/22/2026, 12:39:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பல் மருத்துவமனையில் பல்வேறு திட்டங்கள்.. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைப்பு
tv

Also Watch

tv

Read this

பல் மருத்துவமனையில் பல்வேறு திட்டங்கள்.. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைப்பு

சென்னை

Posted on: Dec 05, 2024 12:22 PM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
73

சென்னை பிராட்வே பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உட்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களை,

மக்கள் பயன்பாட்டிற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கும்,

மருத்துவ மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி அமைச்சர் கௌரவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
11 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved