news-tamil-logo

3/18/2026, 11:37:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்... பெரிய தேரில் வேதகிரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி
tv

Also Watch

tv

Read this

வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்... பெரிய தேரில் வேதகிரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி

திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு

Posted on: May 07, 2025 04:06 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (54)

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் வேதகிரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விநாயகர், வேதகிரீஸ்வரர், திருபுரசுந்தரி அம்மன், வள்ளி தெய்வானையுடன் முருகன், மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்கள் 4 மாட வீதிகளிலும் வலம் வந்தன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
18 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved