news-tamil-logo

3/21/2026, 9:55:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விஜய் பேசும் பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்களை குஷிப்படுத்தும்.. அரசியலுக்கு ஒத்து வராது - எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

விஜய் பேசும் பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்களை குஷிப்படுத்தும்.. அரசியலுக்கு ஒத்து வராது - எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

Posted on: Mar 02, 2025 08:24 AM

5

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசும் பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்களை குஷிப்படுத்துமே தவிர, அரசியலுக்கு ஒத்து வராது என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்திற்கு இரு மொழி கொள்கையே போதும் என்றும், ஹிந்தியை திணிக்கவில்லை என கூறி விட்டு வரும் காலத்தில் ஹிந்தி திணிப்புதான் நடைபெறும் எனவும் கணித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved