news-tamil-logo

3/23/2026, 11:45:49 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ராமதாஸ் வீட்டின் முன்பு விசிக-பாமக வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

ராமதாஸ் வீட்டின் முன்பு விசிக-பாமக வாக்குவாதம்

ராமதாஸ் வீட்டின் முன்பு விசிக-பாமக வாக்குவாதம்

Posted on: Feb 27, 2025 12:53 PM

43

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தின் மயானக் கொள்ளை நிகழ்வு - பாமக, விசிகவினர் வாக்குவாதம்,

பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் அருகே வந்த போது விசிகவினர், பாமகவினர் இடையே வாக்குவாதம்,

ராமதாஸ் வீட்டின் அருகே விசிகவினர் வந்த போது கட்சிக் கொடியை காண்பித்ததால் பாமகவினர் கோபம்,

விசிகவினரை பாமகவினர் தட்டிக் கேட்டதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம்,

விழுப்புரம் எஸ்பி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இருதரப்பினரை சமாதானம் செய்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவில் 234 தொகுதிக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா?

1
6 mins agoshare
kuspoo in pondybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved