news-tamil-logo

3/18/2026, 11:25:12 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எதிர்க்கட்சி தலைவர் எங்கே போனார்? - அமைச்சர் சேகர் பாபு.. நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு
tv

Also Watch

tv

Read this

எதிர்க்கட்சி தலைவர் எங்கே போனார்? - அமைச்சர் சேகர் பாபு.. நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு

சென்னை, பாரிமுனை

Posted on: Oct 17, 2024 09:36 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சென்னை, பாரிமுனை

சென்னையில் வெள்ள பாதிப்பு சீரமைப்பை குறை கூறுவோர் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்களா? என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சேகர் பாபு கேள்வி எழுப்பினார்.

சென்னை பாரிமுனை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அவர், மழை காரணமாக நோய் தொற்று இருந்தால் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக கூறினர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

21
6 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved