news-tamil-logo

3/19/2026, 9:35:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரு வாரமாக முகாமிட்டிருந்த காட்டு யானை கூட்டம்... காட்டு யானை கூட்டத்தை விரட்டிய வனத்துறையினர்
tv

Also Watch

tv

Read this

ஒரு வாரமாக முகாமிட்டிருந்த காட்டு யானை கூட்டம்... காட்டு யானை கூட்டத்தை விரட்டிய வனத்துறையினர்

நீலகிரி - கூடலூர்

Posted on: Apr 18, 2025 03:19 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஒரு வாரமாக முகாமிட்டு தோட்டங்களை சேதப்படுத்தி வந்த காட்டு யானைகளை வனத்துறையினருடன் பொதுமக்கள் இணைந்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.

குனில் வயல், புத்தூர் வயல் மற்றும் தொரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானை கூட்டம் தோட்டங்களை சேதப்படுத்தி வந்தன.

இதனால் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பாதுகாப்பாக விரட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக போட்ட முக்கிய கண்டிஷன், ஏற்றாரா கமல்?

2
30 mins agoshare
kamal in dmkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved