news-tamil-logo

3/22/2026, 11:03:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தென்னங்கன்றுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்.. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

தென்னங்கன்றுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்.. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

திண்டுக்கல் - நந்தவனம்

Posted on: Mar 26, 2025 11:10 AM

39

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
48

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த நந்தவனம் பகுதியில் தென்னங்கன்றுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ள நிலையில், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னர்.

காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்திவிட்டு செல்வது தொடர்கதையாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
16 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved