news-tamil-logo

3/18/2026, 3:48:51 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மு.க.ஸ்டாலினுக்கு மெய்க்காப்பாளனாக இருப்பேன்.. திமுக பவள விழாவில் வைகோ உருக்கமான பேச்சு
tv

Also Watch

tv

Read this

மு.க.ஸ்டாலினுக்கு மெய்க்காப்பாளனாக இருப்பேன்.. திமுக பவள விழாவில் வைகோ உருக்கமான பேச்சு

வைகோ உருக்கமான பேச்சு

Posted on: Sep 29, 2024 01:49 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கலைஞருக்கு மெய்காப்பாளனாக இருந்ததைபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மெய்க்காப்பாளனாக இருப்பேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக பவள விழாவில் உரையாற்றிய அவர், தனது 60 ஆண்டு கால பொதுவாழ்வு பயணம் முடிந்து விட்டதாகவும், கடைசி காலத்திலாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்று தான் மு.க.ஸ்டாலின் கரம் பற்றி வந்துள்ளதாகவும் கூறினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
1 hr 2 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved