news-tamil-logo

3/21/2026, 7:02:32 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஸ்ரீ பிரத்தியங்கிரா சித்தர் பீடம் கோயிலில் யோகி பாபு வழிபாடு.. அம்மனுக்கு தனது கையாலேயே தீபம் காண்பித்து பிரார்த்தனை
tv

Also Watch

tv

Read this

ஸ்ரீ பிரத்தியங்கிரா சித்தர் பீடம் கோயிலில் யோகி பாபு வழிபாடு.. அம்மனுக்கு தனது கையாலேயே தீபம் காண்பித்து பிரார்த்தனை

ஒசூர், கிருஷ்ணகிரி

Posted on: Jan 21, 2025 07:15 AM

42

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
08

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா சித்தர் பீடம் கோயிலில் நடிகர் யோகி பாபு சிறப்பு வழிபாடு செய்தார்.

பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு தனது கையாலேயே பஞ்சமுக மங்கல ஆரத்தி தீபம் காண்பித்து வழிபாடு செய்த யோகி பாபு,

பின்னர் கோயிலுக்கு வந்த பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved