news-tamil-logo

3/19/2026, 1:09:51 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்.. காதலி வரும் வரை கீழே இறங்க மாட்டேன் என பிடிவாதம்
tv

Also Watch

tv

Read this

செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்.. காதலி வரும் வரை கீழே இறங்க மாட்டேன் என பிடிவாதம்

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

Posted on: Feb 14, 2025 03:35 PM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

காதலர் தினத்தில் காதலியை பார்க்க வேண்டும் எனக் கூறி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை போலீசார் காரில் அழைத்து வந்த பிறகே இளைஞர் கீழே இறங்கினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
0 min agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved