news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews யூடியூபர் கிரண் புரூஸ் மீது தவெகவினர் தாக்குதல்
tv

Also Watch

யூடியூபர் கிரண் புரூஸ் மீது தவெகவினர் தாக்குதல்

வடபழனி, சென்னை

92

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Youtuber arrest

விஜய் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக, யூடியூபர் கிரண் புரூஸ் என்பவரை தாக்கிய தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 21ஆம் தேதி சென்னை வடபழனியில் சினிமா பார்த்து விட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த தன்னை 4 பேர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் கிரண்புரூஸ் புகார் அளித்தார். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தை அதே தியேட்டரில் பார்த்துக் கொண்டிருந்த நால்வரையும் கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved