Also Watch
Read this
Posted on: Aug 29, 2024 01:27 AM
By: Srini Vasan

தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியின் போது, சட்டவிரோதமாக மண் எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு விதித்த நிபந்தனைகளை மீறி குஜராத்தை சேர்ந்த பட்டேல் INFRASTRUCTURE நிறுவனம் அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளிலிருந்து 20 அடி அளவிற்கு சட்டவிரோத மண் எடுத்து விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved