news-tamil-logo

3/22/2026, 1:27:10 AM

news-tamil-logo
more
Advertisement
Home home பிரியாணி கடையை திறந்து வைத்த நடிகர் ஆரியா.. நண்பரின் கடையை திறந்து வைத்து வாழ்த்து
tv

Also Watch

tv

Read this

பிரியாணி கடையை திறந்து வைத்த நடிகர் ஆரியா.. நண்பரின் கடையை திறந்து வைத்து வாழ்த்து

புதிதாக துவங்கப்பட்டுள்ள பிரியாணி கடை

Posted on: Aug 23, 2024 05:16 AM

3

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பிரியாணி கடையை நடிகர் ஆரியா குத்துவிளக்கு ஏற்றியும், ரிப்பன் வெட்டியும் துவங்கி வைத்தார். எந்த முன் அறிவிப்பும் இன்றி நண்பரின் கடையை திறக்க ஆரியா வருகை தந்ததால், ரசிகர்கள் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 46 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved