news-tamil-logo

3/22/2026, 12:39:09 PM

news-tamil-logo
more
Advertisement
Home home ஆகஸ்ட் 31-ம் தேதி அனைத்து நியாய விலை கடைகளும் செயல்படும்.. “பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம்”
tv

Also Watch

tv

Read this

ஆகஸ்ட் 31-ம் தேதி அனைத்து நியாய விலை கடைகளும் செயல்படும்.. “பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம்”

அட்டைதாரர்கள் நலன் கருதி உணவுப்பொருள் வழங்கல்

Posted on: Sep 04, 2024 02:02 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி அனைத்து நியாய விலை கடைகளிலும் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம் என உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாதத்தின் கடைசி நாளிலும் நியாய விலைக்கடை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
11 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved