Also Watch
Read this
Posted on: Aug 25, 2024 11:05 AM
By: Srini Vasan

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 சீரிஸ், அடுத்த மாதம் 10-ம் தேதி அறிமுகம் என தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்பாட்ஸ் மாடல்கள் போன்ற சாதனங்களை சர்வதேச சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved