Also Watch
Read this
Posted on: Aug 21, 2024 07:16 AM
By: Srini Vasan

ஓலா ஷோரூம் வெளியே வாடிக்கையாளர் ஒருவர் தனது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இறுதி ஊர்வலம் நடத்திய வீடியோ வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. ஸ்கூட்டரில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டதாகவும், இது குறித்து தெரிவித்தும் ஓலா தரப்பில் இருந்து முறையான சேவை கிடைக்கவில்லை என அவர் புகார் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved