news-tamil-logo

3/18/2026, 5:58:32 PM

news-tamil-logo
more
Advertisement
Home home யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை.. கட்சி தொடங்கினால் MGR ஆகிவிட முடியாது - RS பாரதி
tv

Also Watch

tv

Read this

யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை.. கட்சி தொடங்கினால் MGR ஆகிவிட முடியாது - RS பாரதி

மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா

Posted on: Aug 27, 2024 05:52 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை அது ஓரிரு அமாவாசைகளுக்கு மட்டுமே தாங்கும் என திமுக அமைப்புச் செயலாளர் RS பாரதி தெரிவித்துள்ளார். நாகையில் நடைபெற்ற மாற்று கட்சியினர் இணையும் விழாவில் அமைச்சர் ரகுபதி முன்னிலையில், ஏராளமான மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர். அப்போது பேசிய RS பாரதி புதிதாக கட்சி தொடங்கியவர்கள் அனைவருமே எம்ஜிஆர் ஆகிவிட முடியாது எனவும் திட்டவட்டமாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 11 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved