Also Watch
Read this
Posted on: Aug 30, 2024 08:39 AM
By: Srini Vasan

பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகள முன்னாள் வீரர்களே விமர்சித்து வர்றாங்க. சமீபத்துல நடந்த வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்லயும் பாகிஸ்தான் அணி தோத்தாங்க. இதைபற்றி கருத்து தெரிவிச்சு இருக்கும் இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், அப்போதைய பாகிஸ்தான் வீரர்களிடம் ஒரு மேஜிக் போன்ற செயல்பாடுகள் வெளிபட்டுச்சு, ஆனா இப்போ பாகிஸ்தான் அணிக்கு என்னாச்சுனு? கேள்வி எழுப்பியிருக்காரு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved