news-tamil-logo

3/23/2026, 1:29:15 PM

news-tamil-logo
more
Advertisement
Home home ரஷ்யாவின் உளவாளி திமிங்கலமான 'ஹ்வால்டிமிர்' இறந்தது 'ஹ்வால்டிமிர்' நார்வே கடற்பகுதியில் இறந்து கிடந்ததாக தகவல்
tv

Also Watch

tv

Read this

ரஷ்யாவின் உளவாளி திமிங்கலமான 'ஹ்வால்டிமிர்' இறந்தது 'ஹ்வால்டிமிர்' நார்வே கடற்பகுதியில் இறந்து கிடந்ததாக தகவல்

உளவாளி திமிங்கலமான 'ஹ்வால்டிமிர்' இறந்தது

Posted on: Sep 01, 2024 12:24 PM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
49

ரஷ்யாவின் உளவாளி திமிங்கலமான 'ஹ்வால்டிமிர்' நார்வே கடற்பகுதியில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 14-அடி நீளமும் 2,700-பவுண்டு எடையும் கொண்ட பெலுகா திமிங்கலம் 4 ஆண்டுகளுக்கு முன்பு நார்வே நாட்டின் ஆர்டிக் கடலோரப் பகுதியில் ரஷ்ய நாட்டு பெல்ட்டுடன் காணப்பட்டதால் ரஷ்ய கடற்படையால் பயிற்சி அளிக்கப்பட்ட உளவாளி திமிங்கிலமோ என யூகங்கள் எழுந்தன. அந்தத் திமிங்கிலத்தின் கழுத்தில் கோப்ரோ கேமரா தாங்கி ஒன்றும் இருந்ததால் நிச்சயம் உளவாளி திமிங்கலம் தான் என கூறப்பட்டது. அதனை Hvaldimir the spy whale என அனைவரும் செல்லமாக அழைக்க தொடங்கிய நிலையில் திமிங்கலம் தற்போது இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவண்ணாமலையில் மதுபோதை ஆசாமிகள் அட்டகாசம்

0
7 mins agoshare
TVM Drunkers issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved