news-tamil-logo

3/18/2026, 3:03:51 PM

news-tamil-logo
more
Advertisement
Home home மைதானத்தில் மயங்கி விழுந்த கால்பந்து வீரர் ஜுவான் ஸ்கியர்டோ.. மருத்துவமனையில் ஜுவான் ஸ்கியர்டோ சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

மைதானத்தில் மயங்கி விழுந்த கால்பந்து வீரர் ஜுவான் ஸ்கியர்டோ.. மருத்துவமனையில் ஜுவான் ஸ்கியர்டோ சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஜுவான் ஸ்கியர்டோ சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Posted on: Aug 30, 2024 08:15 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
59

போட்டியின் போது மைதானத்தில் மயங்கி விழுந்த உருகுவே கால்பந்து வீரர் ஜுவான் ஸ்கியர்டோ உயிரிழந்துள்ளார். கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து தொடரில் சாவ் பாலோ மற்றும் உருகுவேயின் கிளப் நேஷனல் டி கால்பந்து அணிகள் மோதின. இந்த போட்டியின் போது மைதானத்திலேயே மயங்கி விழுந்த ஜுவான் ஸ்கியர்டோ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
17 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved