news-tamil-logo

3/23/2026, 6:20:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home home மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் பலி.. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
tv

Also Watch

tv

Read this

மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் பலி.. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

மின்வாரிய ஊழியர் பலி

Posted on: Aug 23, 2024 04:41 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பூந்தமல்லி அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் பலியான நிலையில், அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமழிசை பகுதியை சேர்ந்த நரேந்திரன் என்பவர் பழுதை சரிசெய்யும் போது மின்சாரம் தாக்கி மயங்கிய நிலையில், பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"தமிழக அரசியலில் புதிய துவக்கம்"

1
1 min agoshare
Piyushkoyalbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved