news-tamil-logo

3/14/2026, 9:50:14 PM

news-tamil-logo
more
Home home சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. "இந்தியா கூட்டணியின் எதிர்ப்புக்கு பின் நேரடி நியமனங்கள் ரத்து"
tv

Also Watch

tv

Read this

சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. "இந்தியா கூட்டணியின் எதிர்ப்புக்கு பின் நேரடி நியமனங்கள் ரத்து"

சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி

Posted on: Aug 21, 2024 01:34 AM

3

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
007

மத்திய அரசின் நேரடி நியமன முறையை ரத்து செய்தது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்திய கூட்டணியின் எதிர்ப்புக்கு பின் நேரடி நியமன முறை ரத்து செய்யப்பட்டதாகவும், பாஜக அரசு பல்வேறு வடிவங்களில் இட ஒதுக்கீட்டை குறைக்க முயற்சிப்பதால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை பாதுகாக்க நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என குறிப்பிடுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
5 hrs 56 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved