news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews தனியார் பொறியியல் தாண்டியா நிகழ்ச்சியின் போது விபத்து
tv

Also Watch

தனியார் பொறியியல் தாண்டியா நிகழ்ச்சியின் போது விபத்து

தெலங்கானா

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Telungana

மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரம் விழுந்தது

  • தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே Nadergul பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற தாண்டியா நிகழ்ச்சியின் போது, மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரம் சரிந்து விழுந்ததில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நிகழ்ச்சியின் போது பலத்த காற்று வீசியதால் இரும்பு சாரம் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

தக்காளி கெட்ச் அப்பில் உருளைக்கிழங்கு விழுது, செயற்கை நிறம்

  • குஜராத் மாநிலம் கோட்டா ((Gota)) பகுதியில் உருளைக்கிழங்கு விழுது, செயற்கை நிறம் மற்றும் சுவையூட்டிகளை கலப்படம் செய்து தக்காளி கெட்ச்அப் தயாரித்த தொழிற்சாலைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் கலப்படம் செய்து தயாரிக்கப்பட்ட 10,630 கிலோ எடையிலான உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய லாரி

  • மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, Sheetla Mata கோவில் அருகே திரண்டிருந்த பக்தர்கள் மீது மோதியதில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர்.
  • Chhinor பகுதியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, நள்ளிரவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, காவல்துறையினரின் பேரிகார்டுகள், சோதனைச்சாவடியை உடைத்துக் கொண்டு கோவிலின் சுற்றுச்சுவர் மீது மோதி நின்றது.


Related Link
எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த தற்காலிக தடை

எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த தற்காலிக தடை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

களத்தில் இறங்கிய CM விஜய்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved