news-tamil-logo

3/19/2026, 9:36:40 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews நவ.20ல் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்.. 150க்கும் அதிகமான இடங்களில் களமிறங்க பாஜக திட்டம்
tv

Also Watch

tv

Read this

நவ.20ல் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்.. 150க்கும் அதிகமான இடங்களில் களமிறங்க பாஜக திட்டம்

மகாராஷ்டிரா

Posted on: Oct 17, 2024 09:48 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 150-க்கும் அதிகமான இடங்களில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா 80 முதல் 85 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 40 முதல் 45 இடங்களிலும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாஜக வேட்பாளர் பட்டியலை இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிட கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக போட்ட முக்கிய கண்டிஷன், ஏற்றாரா கமல்?

2
32 mins agoshare
kamal in dmkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved