news-tamil-logo

3/18/2026, 5:46:36 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews பாகிஸ்தானுக்கு எதிராக போர்புரிய மறுத்ததால் பணிநீக்கமா? விமானப்படை துணை தளபதி குறித்து பாக்.சமூகவலைதளங்களில் வதந்தி
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தானுக்கு எதிராக போர்புரிய மறுத்ததால் பணிநீக்கமா? விமானப்படை துணை தளபதி குறித்து பாக்.சமூகவலைதளங்களில் வதந்தி

மத்திய அரசு மறுப்பு

Posted on: May 02, 2025 09:04 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மத்திய அரசு மறுப்பு

சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற விமானப்படை துணை தளபதி, சுஜீத் புஷ்பகர் தர்க்கர்,பாகிஸ்தானுக்கு எதிராக போர்புரிய மறுத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஆதரவுசமூக வலைதளங்கில் பரவிய தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த தகவல்வெறும் வதந்தி என கூறியுள்ள மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு, சுஜீத் புஷ்பகர் தர்க்கர் தனது 40 ஆண்டுகால விமானப்படை சேவையை துணை தளபதியாக நிறைவு செய்து, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி முறைப்படி பணி ஓய்வு பெற்றதாக விளக்கம் அளித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
59 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved