news-tamil-logo

3/15/2026, 9:21:04 AM

news-tamil-logo
more
Home indianews ஆய்வக அறிக்கைகள் போலியானவை என ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு.
tv

Also Watch

tv

Read this

ஆய்வக அறிக்கைகள் போலியானவை என ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு.

ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம்

Posted on: Mar 26, 2025 06:51 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம்

ஆய்வக அறிக்கைகள் போலியானவை என ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு.

நிர்வாகத்தை திறம்பட நடத்த முடியாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை சந்திரபாபு நாயுடு கூறுகிறார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது சந்திரபாபு நாயுடு அரசு பொய் வழக்குகளை போடுகிறது.

திருப்பதி லட்டு சர்ச்சை ஆட்சியின் தவறுகளை மடைமாற்றும் அரசியல் - ஜெகன்மோகன்.

ஜெகன்மோகன் ஆட்சிக் காலத்தில் திருப்பதி லட்டுகளில் மாமிசக் கொழுப்பு கலப்படம் என புகார்.

சந்திரபாபு நாயுடு ஆட்சியின் சீர்கேடுகளை திசைதிருப்ப லட்டு சர்ச்சை உருவாக்கப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டு சர்ச்சை - ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம்.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு.

சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறேன் - ஜெகன்மோகன் ரெட்டி.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி? - ட்விஸ்ட் அடித்த வேல்முருகன்

0
8 mins agoshare
TVK Velmuruganbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved