news-tamil-logo

3/22/2026, 8:50:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews நாடாளுமன்றத்தில் நிறைவேறும் சட்டங்கள்: தலைமை நீதிபதி கருத்து.. 'வலுவான காரணங்கள் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது'
tv

Also Watch

tv

Read this

நாடாளுமன்றத்தில் நிறைவேறும் சட்டங்கள்: தலைமை நீதிபதி கருத்து.. 'வலுவான காரணங்கள் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது'

தலைமை நீதிபதி கருத்து

Posted on: May 21, 2025 10:27 AM

47

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு இணக்கமானவையாகவே கருதப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்தார்.

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணையின் போது இதனை தெரிவித்த அவர், வலுவான காரணங்கள் ஏதும் இல்லாவிட்டால் அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் விஷால் வீடியோ

0
1 min agoshare
Vishal








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved