news-tamil-logo

3/21/2026, 10:00:01 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews முஸ்லிம்கள் மத்தியில் அச்ச உணர்வை தூண்டுகிறது.. காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

முஸ்லிம்கள் மத்தியில் அச்ச உணர்வை தூண்டுகிறது.. காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Posted on: Oct 10, 2024 05:04 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதமர் மோடி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி முஸ்லிம்கள் மத்தியில் வேண்டுமென்றே அச்ச உணர்வை தூண்டுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் 7ஆயிரத்து600 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், இந்துக்களுக்கு இடையே சண்டையை உருவாக்க காங்கிரஸ் எந்த கல்லையும் விட்டு வைக்கவில்லை என கடுமையாக சாடினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved