news-tamil-logo

3/19/2026, 11:34:08 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரியங்கா காந்தி வயநாடு வருகை.. பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு
tv

Also Watch

tv

Read this

தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரியங்கா காந்தி வயநாடு வருகை.. பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு

வயநாடு, கேரளா

Posted on: Oct 28, 2024 11:28 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வயநாடு, கேரளா

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி, தேர்தல் பிரச்சாரத்திற்காக வயநாடிற்கு வருகை தந்துள்ளார்.

ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பிரியங்காவுக்கு, காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரியங்கா காந்தி இன்றும்- நாளையும் வயநாட்டில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மீனங்காடி பகுதியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் பிரியங்கா், மானந்தவாடி பகுதியிலும் அதைத்தொடர்ந்து, திருவம்பாடி, ஏர்நாடு, நிலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளையும் அவர் பிரச்சாரம் செய்கிறார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
18 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved