Also Watch
Read this
Posted on: May 21, 2025 10:21 AM
By: Srini Vasan

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். அதே போல் மும்பை சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved