news-tamil-logo

3/23/2026, 2:26:35 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews உச்ச நீதிமன்ற நீதிபதிகளின்சொத்து விவரங்கள் வெளியீடு.. உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியானது
tv

Also Watch

tv

Read this

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின்சொத்து விவரங்கள் வெளியீடு.. உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியானது

நீதிபதிகளின் சொத்து விவரங்கள்

Posted on: May 06, 2025 10:38 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.நீதிபதிகளின் சொத்து விவரங்களை பொது வெளியில் வெளியிட வேண்டும் என கடந்த மாதம் ஒன்றாம் தேதி முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் நீதிபதிகள் அளித்த விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு வங்கி வைப்புத் தொகையாக 55.75 லட்சம் ரூபாயும், பொது வருங்கால வைப்பு நிதியில் 1.77 கோடி உள்ளிட்ட சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் உள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்வற்றின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.. உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் அதிகபட்சமாக நீதிபதி கேவி விஸ்வயாதனுக்கு 120.96 கோடிக்கான சொத்துகள் உள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பரிசு வழங்கியதாக புகார்

0
6 mins agoshare
SLM TVK Case








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved