news-tamil-logo

3/22/2026, 10:39:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews பாதுகாப்பு தயார் நிலை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி.. மக்களை தீ விபத்தில் இருந்து காக்கும் செயல்முறை விளக்கம்
tv

Also Watch

tv

Read this

பாதுகாப்பு தயார் நிலை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி.. மக்களை தீ விபத்தில் இருந்து காக்கும் செயல்முறை விளக்கம்

லக்னோ, உத்தரபிரதேசம்

Posted on: Nov 28, 2024 08:09 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
லக்னோ, உத்தரபிரதேசம்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்தில் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் பாதுகாப்பு தயார் நிலை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

லக்னோ மாவட்ட நிர்வாகம், மாநில பேரிடர் மீட்புப் படை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், திடீரென தீ விபத்து ஏற்பட்டால் துரிதமாக செயல்பட்டு மக்களை காக்கும் முறைகள் தத்ரூபமாக விளக்கப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடை தற்காலிகமாக நீக்கம்

0
3 mins agoshare
Iran allow








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved