news-tamil-logo

3/19/2026, 11:18:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews இண்டிகோ விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. டெல்லி-ஷீரனடி இண்டிகோ விமானத்தில் நடந்த பாலியல் சம்பவம்
tv

Also Watch

tv

Read this

இண்டிகோ விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. டெல்லி-ஷீரனடி இண்டிகோ விமானத்தில் நடந்த பாலியல் சம்பவம்

ஷீரடி, மகாராஷ்டிரா

Posted on: May 05, 2025 11:18 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஷீரடி, மகாராஷ்டிரா

இண்டிகோ விமானத்தில் விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போதை பயணியை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் ஷீரடிக்கு சென்ற இந்த விமானத்தில், போதையில் இருந்த பயணி, விமான கழிவறைக்கு அருகே வைத்து விமானப் பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், விமானப் பணிப்பெண் அலறியதை அடுத்து இதர ஊழியர்கள் விரைந்து வந்து அவரை காப்பாற்றியதாகவும் தெரிகிறது.

விமானம் ஷீரடியில் இறங்கியதும், இது குறித்து அங்குள்ள ரஹாத்தா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
2 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved