news-tamil-logo

3/22/2026, 10:15:15 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews இண்டிகோ விமானம் மீது மோதிய டெம்போ டிராவலர் வாகனம்.. பெங்களூரு விமான நிலையத்தில் விபத்து
tv

Also Watch

tv

Read this

இண்டிகோ விமானம் மீது மோதிய டெம்போ டிராவலர் வாகனம்.. பெங்களூரு விமான நிலையத்தில் விபத்து

விமான நிலையத்தில் விபத்து

Posted on: Apr 20, 2025 12:30 PM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விமான நிலையத்தில் விபத்து

பெங்களூரு விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் மீது, டெம்போ டிராவலர் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் 12.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இதில் யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லை எனவும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டெம்போ டிராவலர் ஓட்டுநர் அலட்சியமாக வாகனத்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என இண்டிகோ விமான சேவை நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இண்டிகோ விமானத்தின் முகப்பு பகுதிக்கு அடியில், டெம்போ டிராவலர் வாகனம் சிக்கி சேதமடைந்து நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"இந்தியாவின் சூப்பர் ஸ்டார் இயக்குநராக உருவாகி விட்டார்"

1
6 mins agoshare
Dhurendar 2








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved