Also Watch
Read this
Posted on: May 08, 2025 02:58 PM
By: Srini Vasan

பாகிஸ்தானின் திரைப்படங்கள், தொடர்கள், பாடல்கள் உள்ளிட்டவற்றை நிறுத்த இந்திய ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved