news-tamil-logo

3/21/2026, 12:42:30 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளனர்..!
tv

Also Watch

tv

Read this

பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளனர்..!

செய்தி மிகவும் கவலையளிப்பதாவும், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Posted on: Apr 23, 2025 02:51 PM

49

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph and puthin condoment

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலக தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்தி மிகவும் கவலையளிப்பதாவும், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதே போல் ரஷ்ய அதிபர் புதின், இந்த மிருகத்தனமான குற்றத்திற்கு எந்த நியாயமும் இல்லை என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ரஷ்யா தொடர்ந்து வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved