news-tamil-logo

3/21/2026, 4:28:29 PM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews திருச்சி அருகே அந்தநல்லூர் காவிரி ஆற்றங்கரையில் மீண்டும் ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு..
tv

Also Watch

tv

Read this

திருச்சி அருகே அந்தநல்லூர் காவிரி ஆற்றங்கரையில் மீண்டும் ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு..

மீண்டும் ராக்கெட் லாஞ்சர்

Posted on: Nov 22, 2024 03:54 PM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருச்சி அருகே அந்தநல்லூர் காவிரி ஆற்றங்கரையில் மீண்டும் ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு.

ஏற்கனவே சிறிய அளவிலான ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் கிடைத்துள்ள ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றி ஜீயபுரம் போலீசார் தீவிர விசாரணை.

ஆற்றில் மீன் பிடித்த போது வலையில் சிக்கியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இபிஎஸ் டெல்லி பயணம் - முதல்வர் விமர்சனம்

1
16 mins agoshare
cm stalin








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved