news-tamil-logo

3/19/2026, 10:23:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கு பூமிபூஜை.. மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா
tv

Also Watch

tv

Read this

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கு பூமிபூஜை.. மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா

மாநாட்டுக்கு பூமிபூஜை

Posted on: Oct 04, 2024 12:52 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மாநாட்டுக்கு பூமிபூஜை

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில் வரும் 28 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக மாநாடு அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.

இதற்கான பூர்வாங்க பணிகள் இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது.

அதிகாலை 4 மணியளவில் தொடங்கிய பூஜையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு பூஜித்து வழிபாடு செய்தார்.

பின்னர், தொண்டர்களின் கோஷத்திற்குமத்தியில், பந்தக்கால் நடப்பட்டது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
12 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved